Bolinger bands என்பது ஜான் போலிங்கெர் என்பவரால் 1980களில் உருவாக்கப்பட்ட முறை ஆகும். ,
MCX - CRUDE OIL மிகவும் எளிமையாக பணம் பண்ணலாம்.
Bolinger bands பயன்படுத்தி buy sell எடுக்கும் முறையை பார்க்கலாம்.
இந்த strategy பயன்படுத்தி 100% LOSS இல்லாமல் பணம் பண்ண முடியும்.

STEP-1
இந்த BAND பயன்படுத்தி TRADING-ல் நல்ல பணம் பண்ண முடியும் STEP1 கொடுக்கப்பட்ட முறைப்படி கொடுத்துக்கொள்ளவும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒன்று  HEINEKEN ASHI CANDLE STICK மற்றும் 10  MINS TIME FRAME வைக்க வேண்டும்.

PIC-1

STEP-2
SELL ORDER எடுக்கும் முறை
இந்த BAND மேலே வரும் LINE ல்  RED  CANDLE BODY OR TAIL இரண்டு CROSS ஆக வேண்டும் அப்படி வரும் போது RED CANDLEக்கு அடுத்து வரும் RED CANDLE ல் முதல் RED color Candle bady தாண்டி இருக்க ORDER எடுக்க வேண்டும்.STOP-LOSS முதல் RED CANDLE  தொடக்கத்தை  அல்லது அதற்கு முன்பு உள்ள பெரிய candle எடுத்துக்கொள்ள வேண்டும். PIC-2 ல் உள்ள படி  பார்த்து கொடுக்கவும். குறைந்தபட்சம் 15POINTS வரை பெறலாம்.

PIC-2
STEP-3
BUY ORDER எடுக்கும் முறை
இந்த BAND கிழே வரும் LINE ல் GREEN CANDLE  இரண்டு CROSS ஆக வேண்டும் அப்படி வரும் போது Green CANDLEக்கு அடுத்து வரும் Green CANDLE ORDER எடுக்க வேண்டும்.STOP-LOSS முதல் GREEN CANDLE தொடக்கத்தை அல்லது அதற்கு முன்பு உள்ள பெரிய CANDLE யை எடுத்துக்கொள்ள வேண்டும். 
PIC-3
ஒரு Strategy யை ஒருமாதத்திற்கு  Back Test செய்து பாருங்கள். 
மேலும் தகவல் பெற விடியோ லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பார்க்கவும் உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிரவும்,.
உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும்.

BOLINGER BAND FORMULA