📈Intraday
 என்பது அன்றே நாளில் பொருள் வாங்கி விற்பது.

📈Mcx என்பது 
Multi Commodity Exchange of India Limited.
Mcx ல் கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அடங்கும்
Gold
Crude oil
Menthol oil
Zinc
Nickel
Natural gas
Aluminum
Copper

📈Trade நடக்கும் நேரம்
Time scheduled
9.00am to 11.45pm

📈விடுமுறை நாட்கள்
சனிக்கிழமை மற்றும்
ஞாயிற்றுக்கிழமை